THE CHANGE IS POWERFUL AND BEAUTYFUL WEAPON
என்னை பற்றி
கூரவண்டும்மேன்றால்
நான் வாழ்க்கையை வாழ என் லட்சியத்துடன் வழி தேடுபவன்
நண்பர்களா முயற்சி திருவினை யாகும்தான்ன
நம்மில் பலர் வாழ்கையில் பிளைதுகொன்டுதான் இருக்கிறார்கள்
வாழ்க்கையை வாழவில்லை
வாழ்கை என்பது வாரம்தோறும் மாற்றங்களை கொண்டது .
இன்று நீ முதலால்லீ நாளை இன்னொருவன்
வாழ்கை என்ன உன் கை பேசியா ? உன்னிடம் அடிமையாய் கிடக்க
நீ சொல்வதை எல்லாம் கேட்க . இல்லை நண்பா
வா வாழ்க்கை இன் போக்கில் உன் லட்சியத்துடன்
வாழ்ந்து பார் வாழ்கை வசப்படும்
நானும் வருகிறேன் உங்களை போன்ற நண்பர்களுடன்
வாருங்கள் வலை பதிவில் நண்பர்களாக
வாழ்க்கையை வாழ்ந்து பார்போம்